Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம் பிரதமர் மோடி.

Oredesam by Oredesam
March 19, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நிகழ்த்திய உரை

  • உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
  • உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா.
  • தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை.
  • கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
  • ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
  • திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது.
  • கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
  • சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது.
  • மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.
  • 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
  • மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
  • கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது.
  • நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம்.
  • முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்.
  • இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது.
  • தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
  • மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன்.
  • தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள்…
  • செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர்….
  • அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர்.

வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்…

  • நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்- மோடி

“உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்”

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

தற்போது வேலைக்கு வரமுடியாமல் போகும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர்”

  • “பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம்”

“எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்”

காணொளி மூலம் இன்று நாட்டுமக்களிடையே பேசி பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Share204TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சுயசார்பு பாரதம் நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில…

May 15, 2020
மூங்கில்துறைபட்டியில் அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் துண்டு பிரச்சுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட நிர்வாகிகள்.!

மூங்கில்துறைபட்டியில் அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் துண்டு பிரச்சுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட நிர்வாகிகள்.!

April 25, 2025
10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உதவித்தொகை – அண்ணாமலை அதிரடி !

10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உதவித்தொகை – அண்ணாமலை அதிரடி !

November 17, 2022
டில்லி தப்லிக் ஜமாத் மாநாடு : பதுங்கிய 275 வெளிநாட்டினர் பிடிபட்டனர் !

“ தேச நலனை முன்னிட்டு, தப்ளிகி ஜமாஅத்தைத் தடை செய்யுங்கள்” – ஆல் இந்தியா சுஃபி வாரியம்.

April 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x