Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

உண்மையைச் சொல்லுங்கள் திரு ராகுல் காந்தி.

Oredesam by Oredesam
April 29, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் ஊடகங்களுக்கு கொடுத்த அறிக்கை:

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

வங்கிப் பணிகள் பற்றியோ, வங்கிகள் பணியாற்றும் முறை பற்றியோ, வாரா கடன், கடன் தள்ளுபடி, கடன் தள்ளிவைப்பு… இவை பற்றிய எந்த அடிப்படையும் புரியாமல் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலில், இந்தியாவின் பெரு வணிக நிறுவனங்களுக்கு 68, 607 கோடி ரூபாய் வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான சரியான விளக்கத்தை மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புள்ளி விவரங்களோடு ஆணித்தரமான ஆதாரங்களோடு 16 மார்ச் 2020 அன்று மக்களைவையில் (கேள்வி எண் : 305) எடுத்து விளக்கி இருக்கிறார்.

2006 முதல் 2008 வரையில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு தான் அளவுக்கு அதிகமாக வணிக நிறுவனங்களுக்கு கடன் தொகை வழங்கியதாக முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் கூறுயிருக்கிறார். இதை INDIATODAY வாரஇதழ் 11, செப் 2018 அன்று விவரமாக பிரசுரித்துள்ளது.

Prudential Writeoff – என்ற வார்த்தைக்கு வங்கி மொழியில் தள்ளுபடி என்ற பொருள் அல்ல. சர்வதேச வங்கி சேவையின் அடிப்படைகளை நாம் பின்பற்றுவதால், இது போன்ற கடன்களை வங்கி இருப்பில் இருந்து எடுத்துவிட்டு, அந்த கடன் நிலுவையை வட்டியும் முதலுமாக தீவிரமாக வசூலிப்பது தான் வங்கிகளின் நடைமுறை.

சாதாரண குடிமகன் கூட புரிந்து கொள்ளும் இந்த வங்கி நடைமுறை, ராகுல் காந்திக்கு புரியாதது ஆச்சரியமல்ல. அவர் இதைப்பற்றி எல்லாம் பேசாமல் இருப்பதே அவருக்கு நல்லது. தமிழகத்தில் சில ஊடகங்களும், பாஜக எதிர்ப்பில் ஊறித்திளைத்த சில லெட்டர் பேடு கட்சிகளும், வரிந்து கட்டிக் கொண்டு பாஜகவை விமர்சனம் செய்வது எல்லாம் அபத்தம். இதில் திமுகவின் கள்ள மௌனம் புரிந்து கொள்ள கூடியதே.

வங்கிக் கடன் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பித்த (Wilful Defaulter) நீரவ் மோடியின் சுமார் 2387 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இன்று அவர் லண்டனில் சிறையில் இருக்கிறார். அவரது அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டு, இந்தியாவில் அவரது அனைத்து அசையும், அசையா சொத்த்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. அதே போன்று தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, அவரின் சுமார் 9000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் இங்கிலாந்து அவரை இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப இருக்கிறது.

வங்கி பணம் என்பது மக்கள் பணம். அதில் இருந்து யாரும் ஒரே ஒரு ரூபாயை கூட திருடி விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. இதில் நமது பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் உறுதியாக இருக்கிறார். இது போன்று அவதூறுகளை பேசி, மேலும் அவமானப்படாமல் இருங்கள் ராகுல் அவர்களே.

Share26TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அதானி குழுமம் 100 கோடி ! ஜே.எஸ் .டபிள்யூ குழுமம் 100 கோடி ! நிவாரண நிதி

அதானி குழுமம் 100 கோடி ! ஜே.எஸ் .டபிள்யூ குழுமம் 100 கோடி ! நிவாரண நிதி

March 30, 2020
சிறுகோவிகளுக்கு எண்ணெய் புனிதமான திட்டத்தை தொடங்கி வைத்தார் வானதி சீனிவாசன் !

சிறுகோவிகளுக்கு எண்ணெய் புனிதமான திட்டத்தை தொடங்கி வைத்தார் வானதி சீனிவாசன் !

April 15, 2023
பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

October 29, 2020
Annamalai

அடுத்து மூன்று தமிழக அமைச்சர்களுக்கு சிறை … அண்ணாமலை போட்ட போடு… கிலியில் அறிவாலயம்…

December 27, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x