காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பொய்யான கருத்துக்களை தயங்காமல் பதிவிடுகிறார்.
அதுபோல் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவில் கொரானா வைரஸ் பரவுகின்றது என்று தவறாக பதிவிட்டுளைதை சுட்டிகாட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார்.
இந்தியாவில் பெரும்பாலானவை இத்தாலிய சுற்றுலாப் பயணிகளாளே தான்கொரோனா பரவுகின்றது.
முடிந்தால் உங்கள் வீட்டை நீங்கள் விரைவான சுத்தம் செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதுவரை நீங்கள் எல்லா இத்தாலிய ரகசிய இணைப்புகளிலிருந்தும் விலகி இருங்கள் என்ற பதிவிட்டுள்ளார்.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















