2001 லிருந்து 2003 வரை சமநிலையில் இருந்த இந்திய சீன வர்த்தகம் 2004 லிருந்து 2014 வரையிலான காலகட்டத்தில் மிக விரிவடைந்து எட்ட முடியாத உயரத்திற்கு சீனா சென்றது எப்படி ?
லடாக்கில் சீன இந்திய மோதலைத் தொடர்ந்து மோடி நடத்திய சர்வ கட்சி கூட்டத்தில் சோனியா எழுப்பிய ஏழு கேள்விகள் அனைத்துச் சீனப் பத்திரிகைகலிலும் தலைப்புச் செய்தியாகளாக வெளிவந்தது ஏன் ?
2008 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு சோனியா ராகுல் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்ன? ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி ஏன் மவுனம் காக்கிறார்கள் ?
நண்பர்களே நடந்திருப்பது தேசத்துரோகம். ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட வேண்டும். என்ற கேள்விகள் தற்போது எழுவதற்கான காரணம் சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடையை ராஜீவ்காந்தி அறக்கட்டளை பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் ஜெ.பி.நட்டா அவர்கள் கூறுகையில் சோனியா காந்தி தலைமை வகிக்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை பெறப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில கட்சித் தொண்டர்களுக்காக நடத்திய மெய் நிகர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். 2005-2006 காலகட்டத்தில் சீனாவில் இருந்தும், டெல்லியில் உள்ள சீன தூதரகம் வழியாகவும் 3 லட்சம் டாலர்களை ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெற்றது எனவும் இது சீனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவை காட்டுவதாக குறிப்பிட்ட அவர், 2017 டோக்லாம் எல்லைப் பிரச்சனையின் போது, சீன தூதுவருடன், ராகுல் காந்தி ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். இப்போது, கால்வான் எல்லை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை வெளியிடுவதாகவும்பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்தார்.