பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் – மத்திய அரசு.
தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச்
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
????சிவப்பு நிற மண்டலங்கள்:
- சென்னை
- மதுரை
- நாமக்கல்
- தஞ்சாவூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- திருப்பூர்
- ராணிப்பேட்டை
- விருதுநகர்
- திருவாரூர்
- வேலூர்
12.காஞ்சிபுரம்
????ஆரஞ்சு நிற மண்டலங்கள்:
- தேனி
- தென்காசி
- நாகப்பட்டினம்
- திண்டுக்கல்
- விழுப்புரம்
- கோவை
- கடலூர்
- சேலம்
- கரூர்
10.தூத்துக்குடி
- திருச்சிராப்பள்ளி
- திருப்பத்தூர்
- கன்னியாகுமரி
- திருவண்ணாமலை
- ராமநாதபுரம்
- திருநெல்வேலி
- நீலகிரி
- சிவகங்கை
- பெரம்பலூர்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- ஈரோடு
- புதுக்கோட்டை
- தருமபுரி
????பச்சை நிற மண்டலங்கள்:
- கிருஷ்ணகிரி