கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் பள்ளி கல்லுரி சிறுவர் சிறுமியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் தவிர மீதி நேரங்களில் சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள் மாணவ மாணவியர்கள். சிறுவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கும் பொழுது அவர்களின் பெற்றோர்களும் இருக்கிறார்கள். முதலில் சாதரண மொபைல் வைத்திருப்பவர்கள் வேறு வழியில்லாமல் ஸ்மார்ட் போனுக்கு மாற வைத்து விட்டது இந்த கொரோனா. பெற்றோர்களும் சமூக வலைதங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் . சமூக வலைதள பக்கங்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்கள். அதாவது டிக் டாக் மூலமாக ஆபாச பேச்சு வீடியோக்கள் மூலமாக பிரபலம்
தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பஞ்சாயத்தை தீர்க்க முதல்வரிடம் கோரிக்கை சென்றது.இவர்கள் பிரபலமாவதற்கு அவர்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை ஆபாச பேச்சுக்கள் மூலம், யூடியூப் பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்வார்கள் இது சிலருக்கு பிடித்தாலும் அதைவிட பன்மடங்கு அதிகளவில் எதிர்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.
பணத்திற்காக சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்கள். இவர்களின் வீடியோக்கள் மாணவ மாணவியர் மட்டும்மல்ல அவர்களின் பெற்றோர்களையும் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் ஆபாச இணைய தளங்களை முடக்க செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
மேலும் கடந்த வாரம் டிக் டாக் பிரபலங்கள் மீது புகார் தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.