ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் தலைவா “இந்திய இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது.”
விவசாயிகளுக்கு எதிராகவே சட்டம் இருக்கட்டும், அது குறித்து பேச அடுத்த நாட்டிற்கு என்ன துணிச்சல் வந்தது ?
பாலியல் நடிகை எல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு….
?இந்தியா குறித்து எந்த நாயும் எந்த நாடும் கருத்து தெரிவிக்க கூடாது.
?இந்தியா என்பது சர்வ வல்லமை பொருந்திய தனிப்பெரும் நாடு. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழும் அடர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடு.
?ஒரு நாடு என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும், அதுவும் 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் நாட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்காது.
இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் மாண்ட போது காட்டாத அக்கறை, லட்சம் லட்சமாக தெருவில் இறங்கி ஜல்லிகட்டுக்காக போராடிய போது வராத அக்கறை, தற்போது திடீரென்று நேச கரம் நீட்டுவது உண்மையில் தேசத்தை அவமதிக்கும் செயலே.❤️
விவசாயிகள் போர்வையில் வன்முறையாளர்கள் களமிறங்கி துவேஷதில் ஈடுபட்ட பிறகும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து எங்கேயோ ஒருவர் அமர்ந்து, இந்திய நாட்டு விவகாரத்தில் ஈடுபட எவனுக்கும் அருகதை இல்லை.
ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் சொல்லிய சச்சின் டெண்டுல்கர் உண்மையில் பாராட்டப்பட வேண்டும்.
இந்த மசோதா வந்த பிறகு தான் உண்மை முகம் பல இடங்களில் தென்பட்டது. குறிப்பாக, நல்லவர்களும் தெரிய வருகிறார்கள்.