மனித வாழ்வியலை கூறும் சனாதன தர்மம் இது மற்றவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

கொரானாவுக்கு பயந்து கிறிஸ்தவர்களின் புனித பீடமான வாடிகன் தேடி வரும் மக்களை வர வேண்டாம் என்று கூறி விட்டது.

லட்சக்க ணக்கான மக்கள் கூடும் இஸ்லாயர்களின் புனித பூமியான மெக்காவில் கொரானாவைர ஸ்க்கு பயந்து மெக்காவுக்கு வர தடை போட்டு
விட்டது சவுதி அரசு.

இங்கே எந்த ஒரு வைரஸ் பயமும் இல்லை இறை சிந்தனையை தவிர வேறு தேடல் யாதும் இல்லை.

ஆனால் கர்நாடகாவில் சாதாரண ஒரு கோயில் பெயர் மாரிகாம்பா என்கிற துர்கா தேவி யின் கோயில் தேரோட்டத்தை பாருங்கள்
ஆயிரக்கணக்கான மக்கள் தேரோட்டத்தில் இணைந்து சுவாசங்கள் ஒன்றோடு ஒன்றாக கலந்து மாரிகாம்பாவின் அருள் தேடி வந்து நிற்கிறார்கள்.

சனாதன தர்மம் தானாகவேதோன்றியது.மற்றவர்களால்தோற்று விக்க ப்பட்டது அல்ல.சனாதன தர்மம்மனித வாழ்வி ற்காக இறைவனால் உருவாக்க பட்ட வாழ்வு முறை.மற்ற மதங்களைப்போல தோற்று
வித்தவர்களின் தேவைக்காக உருவாகாமல் மனிதர்களின் தேவைக்காக உருவானது

இங்கே மனிதனின் வாழ்வியலுக்கு தேவை யான அனைத்தும் உள்ளது.

இங்கே இந்த கூட்டத்தில் நெருக்கத்தில் உண்டாகும் உடல் வெப்பத்தில் சிந்தும் வியர்வையில் தேர் வடம் பிடித்து இழுக்கும் பொழுது உடல் கொட்டும் வியர்வையில் எந்த ஒரு வைரசும் உடலுக்குள் நுழையாது.

இதைத்தாங்க கொரானா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் மனித உடல்களின் வெப்ப நிலை அதிகமாக இருந்தாலோ உடலில் வியர்
வை சிந்திக்கொண்டு இருந்தாலோ அவர்க ளை கொரானா அணுகாது என்று கூறி இரு க்கிறார்கள்.

இந்து தர்மம் நோயற்ற மனித வாழ்வியலுக்கு தேவை யான அனைத்தையும் ஆன்மீக வடிவி ல் அளித்துள்ளது.அதனால் தான் இந்து மதம்.மதம் அல்ல அது வாழ்வியல் முறை என்று உலகம் போற்றுகிறது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version