Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஸ்டாலின்… ஆதரத்துடன் முதல்வரின் பொய்யை தோலுரித்து காட்டிய எஸ்.ஜி.சூர்யா.

Oredesam by Oredesam
September 14, 2023
in அரசியல், செய்திகள்
0
Dr.SG.Suryah

Dr.SG.Suryah

FacebookTwitterWhatsappTelegram

வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஸ்டாலின்… ஆதரத்துடன் முதல்வரின் பொய்யை தோலுரித்து காட்டிய எஸ்.ஜி.சூர்யா….

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளார்

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

குறிப்பாக, தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் தலா ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்புகளும் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தகுதி வாய்ந்த 1கோடியே 6லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் மகளிர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் ஓட்டுக்காக தி.மு.க., வைத்த முக்கிய வாக்குறுதியான அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட அமல் இன்னும் கிடப்பிலேயே உள்ளது. இது போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் உள்ளது .

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியின்போது கொடுத்த 505 வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரை செய்து வருகிறார் என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுள்ளது! என நீங்கள் அறிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மக்களை ஏமாற்றும் வேலையை முதலில் தாங்கள் நிறுத்த வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் அப்பட்ட பொய்யை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்க நீங்கள் அறிவித்து நிறைவேற்றப்படாத சில வாக்குறுதிகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்

தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை

பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.

மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24,000 ஆக உயர்வு

பள்ளியில் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்.

பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள்

பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.

கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி

வடலூரில் வள்ளலாளர் பெயரில் சர்வதேச மையம்

திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்

நீட் தேர்வு ரத்து

தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு

நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள்

சிறு, குறு விவசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

ரேசன் கடைகளில் ஒரு கிலோ சக்கரை, உளுத்தம் பருப்பு கூடுதலாக வழங்கப்படும்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி

சத்துணவ, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம்

அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்

மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்

இவை எல்லாம் மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்கள் என தேர்தல் சமயத்தில் உள்ள வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டது. உங்கள் 99% என்ற கணக்குப்படி வைத்துக்கொண்டால் 505 வாக்குறுதிகளில் 499 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு 6 வாக்குறுதிகள் மட்டுமே மீதம் இருக்கும். ஆனால் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படவில்லை. உங்களுக்கு கணக்கு தெரியவில்லையா அல்லது உங்கள் நிர்வாகத்திற்கு கணக்கு தெரியவில்லையா?

தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நாங்கள் கற்றுக்கொடுக்க வருகிறோம். அதை விட்டுவிட்டு இப்படி மக்களை ஏமாற்றுவது அழகல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் நீங்கள் அதனை மறவாதீர்கள்..

உங்கள் பொய்களுக்கு மன்னிப்பு கேட்டு தயவு செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் வழியை பாருங்கள் மாண்புமிகு முதல்வரே…இவ்வாறு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் வெள்ளிகிழமை தனதாக்கிய பாஜக

February 29, 2020
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

January 7, 2022
திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

October 18, 2023
சேர் வாங்க இந்தாங்க ரூ.20,000! சலூன் கடைகாரருக்கு உதவி! அனைவரையும் நெகிழவைத்த அண்ணாமலை!

சேர் வாங்க இந்தாங்க ரூ.20,000! சலூன் கடைகாரருக்கு உதவி! அனைவரையும் நெகிழவைத்த அண்ணாமலை!

August 14, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x