ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம்-இது தாங்க காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள க ன்பத்யார் என்கிற இடத்தில் உள்ள விநா யகர் கோயில் .இங்குள்ள விநாயகரை சித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த இந்த விநாயகர் கோயிலில் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழிபாடு சிறப்படைய ஆரம்பித்து இருக்கிறது.
இங்கு தான் இன்று காஷ்மீர் என்கிற பெயர் ஒலிக்கும் இந்த இடத்திற்கு காரண மாக இருந்த காஷ்யப் முனிவருக்கு விநாயகர் அருள் வழங்கினார் என்கிற நம்பிக்கை காஷ்மீர் இந்துக்களிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் வந்த சீனப்பயணி யுவான் சுவாங் இந்த விநாயகர் ஆலயத்தில் தங்கி இருந்ததாக அவருடைய இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகள் கூறுகிறது..
இப்படி புகழ்பெற்ற விநாயகர் ஆலயத்தி னை ஆப்கானிஸ்தானில் துரானிய பேரரசின் காலத்தில் மன்னராக இருந்த அகமது ஷாவின் படையினர் காஷ்மீரை கைப்பற்றி 1760ல் இந்த விநாயகர் ஆலயத்தில் இருந்த விழாயகர் சிலையை ஜீலம் நதியில் தூக்கி வீசினார்கள்.
அதற்கு பிறகு 1850 ல் காஷ்மீரில் டோக்ரா வமசத்தின் இந்து மன்னர்களின் ஆ ட்சி காலத்தில் மீண்டும் சித்தி விநாயகர் சிலையை ஜீலம் நதியில் இருந்து மேலே எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு சுமார் 140 ஆண்டுகள் எந்த வித பிரச்சனையும் இன்றி காஷ்மீர் இந்துக்கள் இந்த விநாயகர் கோயிலை வணங்கி வந்தார்கள்.
1990 ல் காஷ்மீர்முஸ்லிம்கள் காஷ்மீர் இந்துக்களான ப ண்டிட்கள் மீது நடத்திய இனப்படுகொலையினால் காஷ்மீரை விட்டு உயிர்பிழைக்க லட்சக்கணக்கான இந்துக்கள் காஷ்மீரை விட்டு விலகியதால் இந்த கோயில் பூட்டப்பட்டது.1990 க்கு பிறகு காஷ்மீர் இந்திய ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த கோயில் மீது முஸ்லிம் தீவிரவாதிகள் பல முறை மறைந்து இருந்து தாக்குதல் நடத்தினாலும் கோயிலை ஒன்றும் செய்ய முடியவில்லை.
காலம் மாறியது காட்சிகளும் மாறியது எப்படி ஆப்கானிய அகமதுஷாக்களின ஆட்சி முடிந்து 90 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் இந்து ராஜ்ஜியம் உருவான பிறகு சித்தி விநாயகர்காட்சி தந்தாரோ அதே மாதிரி 31 ஆண்டுகளுக்கு பிறகு சித்தி விநாயகர் இப்பொழுது காட்சி தருகிறார்.ஏனென்றால் இப்பொழுது காஷ்மீரில் இருப்பது இந்துக்கள் ராஜ்ஜியம் தானே..அகமதுஷாவின் வாரிசுகளான சேக் அப்துல்லா குடும்பத்தின் ஆட்சிகள் முடிந்து டோக்ரா வம்சத்தின் வழியிலான மோடி ஆட்சித்தானே நடைபெறுகிறது.
இதனால் கோயில் மீண்டும் திறக்கப்பட்டு சித்தி விநாயகரை தரிசிக்க 31 ஆண்டு களுக்கு பிறகு இந்துக்கள் குடும்பம் குடும்பமாக வந்துகொண்டு இருக்கிறார்கள்அந்தோ பரிதாபமாக சித்தி விநாயகரை ஜீலம் நதியில் தூக்கியெறிந்த பாவத்தி ற்கு ஆப்கானிஸ்தான் பல நாட்டு படையி னால் பந்தாடப்பட்டு அழிந்து முஸ்லிம்க ளுக்குள்ளே அடித்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்..எனி ஹவ் வாழ்த்துகள் மோடிஜி..
கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.