சிவசேனாவை சல்லி சல்லியாக நொறுக்கிய கங்கனாரனாவத்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் எதிர்த்து சிவசேனா அறிவித்த பின் எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த ஒரு நபர் ஆளும் நடத்தப்பட்டதாக சரித்திரமில்லை.

ஆனால் இப்பொழுது சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவின் மறைவுக்குப் பிறகு சிவசேனாவின் வீழ்ச்சி அதிகரித்துக் கொண்டே போகிறது.

குறிப்பாக உதய தாக்கரேவின் நடவடிக்கையால் சிவசேனா தொண்டர்கள் மிக அதிர்ச்சி அடைந்துள்ளனர் எப்பொழுதும் பாஜகவுடன் கூட்டணி இருக்கும் சிவசேனாவை இன்று விரோதக் கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் அதிர்ச்சியில் உள்ளனர் தொண்டர்கள்.

தற்பொழுது மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி வரும் நடிகர் செந்தில் மரணம் மிகவும் மர்மமான முறையில் நடைபெற்றுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அதில் மிகவும் கடுமை யாக இந்தியத் திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் கடுமையான குற்றச்சாட்டை வைத்து வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக இன்று கங்கனாரணாவத் அலுவலகம் இடித்து நொறுக்கப்பட்டது .

கங்கனா ரணவத் மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைய விடமாட்டோம் என்று சிவசேனை அறிவித்த போதிலும்.

சிவசேனையின் சவாலை எதிா்கொண்ட கங்கணா குறித்த நேரத்தில் மும்பையில் வந்திறங்கி தனது வீட்டிற்கு சென்றடைந்தாா்.

முன்பெல்லாம் சிவசேனை எதிா்த்தால் அந்த நிகழ்ச்சி ரத்து என்ற செய்திவரும்.

காலம் மாறியது ..சேனாவும் மாறியது…கொள்கையற்ற கோமாளி கூட்டமாகி தனது அந்தஸ்தை மரியாதையை இழந்துவிட்ட நிலை.

அத்தோடு சிவ சேனையின் அகங்காரத்திற்கு சரியான பதிலடி கங்கணா மூலம் கிடைத்துள்ளது.

Exit mobile version