இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் மக்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றார்கள் , இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைகள் கையாள்வதிலும், தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதிலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிலர் வேண்டா வெறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் கோட்டமேடு என்ற பகுதியில் திறந்தவெளியில் தெருவின் ஓரம் உயிரிழந்த நபரின் உடலைத் தூக்கி எரியும் வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
அந்த வீடியோ காட்சி மனதை நொந்து போகும் அளவிற்கு உள்ளது குறிப்பிட்ட பகுதிக்கு அந்த உடலைத் திருச்சி இருங்களூர் பகுதியைச் சேர்ந்த எஸ்ஆர்எம் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்சில் கொண்டு வருகின்றனர். ஆம்புலன்சை சாலையின் குறுக்கே நிறுத்திய அந்த ஊழியர்கள் உடலை அந்த சாலையின் ஓரமாகத் தூக்கி எரிந்துவிட்டுப் புறப்படுகின்றனர். பணம் இருந்தால் இப்படி நடந்திருக்குமோ
மனிதனின் உயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம் தான் பேசும் போல. திமுக எம்.எல்.ஏ அடக்கம் செய்யும் போது நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளி இல்லாமல் இடுகாட்டிற்கு வந்தனர். மதுரையில் கொரோனவாழ் இறந்தவரை பணமும் ஐ போனும் கொடுத்து பொய் சான்றிதழ் வாங்கி சென்று புதைத்தார்கள் ஒரு இஸ்லாமிய குடும்பத்த்தார்.
பணம் இருப்பவர்களுக்கு இறந்தாலும் மதிப்பு இருந்தாலும் மதிப்பே !