திமுகாவிற்க்கு எதிராக வேலை செய்யும் சன் டீவி.

ராகுல்காந்தியை அதிகம் ஆதரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகுக்கிறது. ராகுல்காந்தி 46% மோடி 28% மக்கள் ஆதரிக்கின்றனர் என சிவோட்டர் செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளதை சன் நீயுஸ் செய்தி ஊடகம் வெளியீட்டு உள்ளது மற்ற ஊடகங்களை விட இதற்கு சன் நீயுஸ் அதிகம் முக்கியதுவம் கொடுத்துள்ளது.

இதன் யதார்த்தம் என்னவென்றால் ராகுல்காந்தியை தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்புகின்றனர் அதனால் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் அதிகம் தொகுதிகள் கேட்க சன் நீயுஸ் தூண்டி விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் அந்த நேரத்தில் இந்தச் செய்திக்கு சன் நீயுஸ் முக்கியத்துவம் கொடுப்பது ஏதோ உள் குத்து போல் தெரிகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version