யாருங்க இந்த சுஷாந்த்.? எதற்காக புலனாய்வு ? மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டாரா சுஷாந்த் !

சுஷாந்த் தோனி படம் மூலம் பாலிவுட் மட்டுமன்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்று வெகு வேகமாக முன்னேறி வந்த நடிகர். சிறுவர் முதல் பெரியவர் வரை தோனி படத்தில் இவர் நடித்ததால் இவர் மீது ஒரு அன்பு இருந்தது . வளர்ந்து வந்த அச்செடி கருகிவிட்டது. கருகடிக்கப்பட்டது.

இந்த சினிமா நடிகர் நடிகைகள் தற்கொலை என்பதெல்லாம் சாதாரண விஷயம் மறந்துவிடலாமென்றிருந்தபோதுதான், இந்த விஷயத்தை அர்னாப் கையிலெடுத்தார். அர்னாப் இந்த விஷயத்தை கையில் எடுத்ததிலிருந்து பல மர்மங்கள் வெளியே வர தொடங்கியது. ரிபப்ளிக் தொலைக்காட்சியில் விவாதித்ததோடு போயிருந்தால் சுஷாந்த் விவகாரம வெளியே தெரிய வாய்ப்பில்லை . அந்த சயமயத்தில் தான் மஹாரஷ்டிர காவலர்கள் மூலமும், அரசியல்வாதிகள் மூலமும் வந்தது. இரண்டு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட நடைபெற்றது. இதை மறைக்க அது நடத்தப்பட்டதா என ஆராயும் போது தான் விஷயத்தில்அரசியல்வாதிகள் அர்னாபை சீண்டிப்பார்க்க, ஆரம்பித்தார்கள். இந்த இரு விஷயத்தையும் கையில் எடுத்த அர்னாப் சுஷாந்த் இறந்தவுடன் அந்தக்கேஸையும் எடுத்து பல முடிச்சுகளை வெளிக்கொணர, விஷயம் பூதாகரமாகியது.

சுஷாந் இறப்பதற்கு 5 நாட்கள் முன்புதான் அவரது மானேஜர் திஷா சாலியன் மாலாட் கட்டிடத்தின் 14 வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். எம்.ஜி.ஆர் நடித்த ரகசிய போலிஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரை காதலிப்பது போல் நடித்து அவரை வீழ்த்த வில்லன்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவை ஏற்பாடு செய்வார்கள். அதேபோல்தான் இந்த மாஃபியா கும்பல் ரியாவை சுஷாந்தை காதலிப்பதைப்போல் போதை மருந்தை அவருக்கு செலுத்த செய்திருக்கிறார்கள். இதை எப்படியோ அறிந்த திஷா சாலியன் சுஷாந்தை ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்ல, சுஷாந்த் மீடியாவிற்கு செல்வேன் என்று தன்னைக்காதலித்த ரியா மீது கோபபட, இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த இரண்டு மரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று எல்லோரும் உஷாரானார்கள். மத்திய அரசும் இந்தக்கேஸில் தன்னையும் இணைத்துக்கொண்டு CBI விசாரணை கோரியது. உடனே தமிழ் நாட்டிலுள்ள மெத்தப்படித்த வர்கள் , ” கொரொனாவை கட்டுப்படுத்தவில்லை, பொருளாதாரம் வீழ்கிறது, சுஷாந்த் என்னும் ஒரு நடிகனுக்காக மத்திய அரசிந் வேலையைப்பாருங்களென்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மோடியின் மத்திய அரசு காரணமில்லாமல் இதில் இறங்காது” தமிழ்நாட்டில் எதிர்ப்பு என்றால் அது மத சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் இல்லை என்றால் அதில் மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் எதிர்ப்பு குரல் வலுவாக இருந்தால் அதை கண்டிப்பாக ஆராய வேண்டும் அப்போது தான் பல உண்மைகள் வெளிவரும். தமிழகத்தை சேர்ந்த சிலர் யாருக்காக வேலை பார்க்கிறார்கள் என்று.

பாலிவுட் கான்களும் பட் களும் தாவூத் இப்ராகிம் என்னும் மாஃபியா கும்பலுடன் இணைந்தவர்கள். இவர்களால் பல நடிகர்களும் நடிகைகளும் நசுக்கப்பட்டு அழிந்து போனார்கள். இதில் காங்கிரஸ்ஸுக்கும் பங்கு உண்டு. ( இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்காக உருட்டுவதிலிருந்தே அறியலாம்). ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? அதுவும் எப்போது? மத்திய அரசு இந்த சுஷாந்த் மரண விஷயத்தை வைத்து இந்த மாஃபியா கும்பலைப்பிடிக்க காய் நகர்த்த ஆரம்பித்ததின் விளைவுதான் CBI புலனாய்வு. அவ்வளவுதாங்க வண்டி வேகமாக செல்ல ஆரம்பித்து இன்று மூன்று பேர் ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கும் அளவுக்கு வந்தாச்சு
.
இந்த பாலிவுட் கும்பல் முழுதும் இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க வந்த போதை மருந்து கடத்தல் மாஃபியா கும்பல் என்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நடிகர்கள் நடிகைகள் பாகிஸ்தானுக்கு செல்வதும் வருவதும் இதற்குத்தான். இப்ப அது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக ஆரம்பித்தவுடன், திசை திருப்புவதற்காக அமிர்கான் துருக்கியின் பிரஸ்டெண்டை சந்திக்கிறார். அடுத்த 2 நாட்களில் துருக்கி இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரைப்பற்றி ஒரு வீடியோ வெளியிடுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கிக்கு என்ன வேலை? அமிர்கான் துருக்கிக்கு இப்போ செல்ல வேண்டிய அவசியமென்ன? காலம் விரைவில் பதில் சொல்லும்.

இந்தியாவின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணவைக்கும் பல ஆயிரம் கோடி போதை மருந்து வியாபாரம் செய்யும் பாலிவுட் “மாஃபியா” இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதைப்பிடிக்க மோடி அரசு தலையிடுகிறது. இப்போது புரிகிறதா தமிழ் நாட்டின் போலிப்போராளிகளே. இனியாவது திருந்தி நியாயத்திற்கு போராடுங்கள். எதெற்கெடுத்தாலும் மோடி அரசை குறை சொல்லாதீர்கள்.

Exit mobile version