அமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.
என்னடா ஒரு கார்ப்பரேஷன் தேர்தலை இப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதிகொண்டு இருக்கிறானே இவனுக்கு வேறு வேலையில்லையா? என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷன் ...