தியேட்டரில் உட்கார முடியலையாமே.. செக்க சிவந்த வானம் பார்ட் 2 எடுத்துட்டீங்க..! கமலுக்கு வச்ச ஆப்பு! தக் லைஃப் பார்த்த நம்ம லைப் காலி!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானதிலிருந்து மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் விஷுவல் மற்றும் நடிகர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ட்விட்டர் ...














