டில்லி தமிழர்கள் வாழும் பகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க! தமிழக பா.ஜ.க தலைவர்களின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி! டெபாசிட் இழந்த காங்கிரஸ் !
டில்லி சட்டமன்ற தேர்தலில், டெல்லியில் தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த வாரம் டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ...











