காவலர்கள் இல்லை என சிக்னலை மீறாதிங்க! அதான் சிசிடிவி இருக்கே நடைமுறைக்கு வந்தது மொபைலுக்கு வரும் அபராத தொகை திட்டம் !
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கத்தில் ஒன்று. இளம் தலைமுறையினர்க்கு சிக்னல் என்றால் கோபம் அதிகம். இருசக்கர வாகனங்கள் மஞ்சள் நிற சிக்னல் பார்த்தல் போதும் 80 ...