மாப்பிள்ளை தொடங்கிய விண்வெளி நிறுவனம்!, ஸ்டாலின் அரசின் விண்வெளி கொள்கை! அள்ளி வீசப்பட்ட ஆஃபர்கள்! தலையே சுத்துதே!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை கடந்த வாரம் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முதலீடு, திறன் ...










