இன்று சனி மஹாப்பிரதோஷம்!
சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் ...
சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் ...
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை ...
காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் . மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள் இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் . துறவிக்கு ...
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிடம் இருந்து பத்து கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதேசமயம் ரம்ஜான் ...
நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...
அநாயாசேன மரணம்விநா தைன்யேன ஜீவனம்தேஹிமே க்ருபையா சம்போத்வயி பாத பக்திம் அசஞ்சலாம் அர்த்தம் :உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனாய எனக்கு சர்வசாதாரணமான , ...
காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் ...
காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம ...
இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் . முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில் ...
குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் ...