“ஜம்புத்தீவு பிரகடனம்” திராவிடியன் ஸ்டாக் இல்லை இது தமிழியன் ஸ்டாக் வானதி சீனிவாசனின் தரமான சம்பவம்.! #tamilianstock
1801 ஜூன் 12 ஆம் தேதி மருது சகோதர்கள் திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் ...