வானதி சீனிவாசன் கோரிக்கை! சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தார் நிர்மலா சீதாராமன்!
முதுகெலும்பு தசைநார் பாதிப்புக்குள்ளான கே.எஸ்.மித்ரா என்ற 23 மாத பெண் குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக உயிர் காக்கும் மருந்து “ஜோல்கென்ஸ்மா” கொள்முதல் செய்வதற்காக, ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு வரிகளை ...