இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க? நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகையால் பரபரப்பு !
சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி ...












