திமுகவுக்கு அடுத்த இடி! வரிசையாக சிக்கிய அமைச்சர்கள்! பொன்முடிக்கு எதிராக இறங்கிய நீதிமன்றம்! மொத்தமாக மாறும் தமிழகம்!
சமீபத்தில், அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ...