கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலா? களத்தில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது, ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட செந்தில் பாலாஜியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த ...