நடுரோட்டில் போலீசாரால் துடிதுடிக்க அடித்து கொல்லப்பட்ட வியாபாரி முருகேசன் ! மௌனம் சாதிக்கும் ஊடகங்கள் அரசியல் கட்சிகள் நடுநிலை போராளிகள்!
சேலம் மாவட்டம் இடையப்பட்டியை சேர்நதவர் வெள்ளையன் என்ற முருகேசன் இவருக்கு வயது 42 . அவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவருக்கு இரு பிள்ளைகள் உண்டு. ...