மோடி கையிலெடுத்த தரமான பிளான்… வங்கதேசத்தின் கதையை முடிக்கும் நிர்மலா சீதாராமன்! பிப்ரவரியில் இருக்கு கச்சேரி…
இந்தியாவுடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசத்தின் கதையை முடிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ...