திமுக பிரமுகரின் 26 மணல் லாரிகளை அதிகாலையில் தட்டி தூக்கிய திருச்சி டிஐஜி வருண்குமார்! அமைச்சருக்கு அதிர்வுகளை ஏற்படுத்திய சம்பவம் !
தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு துணை இருப்பதால், அதிகாரிகளின் ...










