தமிழகத்தில் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்கள்.. இனி அடிக்கடி ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் பதற வேண்டியிருக்கும்- வானதி சீனிவாசன் விளாசல்..
திருப்பரங்குன்றம் நிகழ்வில் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், திமுக-திராவிடர் கழகம்- காங்கிரஸ்-மதிமுக-விசிக-சிபிஎம்-சிபிஐ-ஐயூஎம்எல்-மநீம-மமக-கொமதேக-தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி ...