சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் மற்றும் வன்னியர் போன்று இருக்கும் மற்ற சாதியினர் ஒருவர் கூட திமுகவிற்கு வாக்களிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ் சூளுரை
விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1208 ...

















