கூட்டு குடும்பங்களை பிரித்த தி.மு.கவின் மாதம் 1000 ரூபாய் தேர்தல் வாக்குறுதி! ஒரே மாவட்டத்தில் 3600 பேர் தனி குடித்தனம்
தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ...