திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாளை ஒட்டி ,கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் 7வது மாதமாக,இலவச கண் பரிசோதனை மற்றும் பொது ...












