5ஜி சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலத்திலும் சிறப்பாக செயல்படுகிறது-மத்திய அமைச்சார் தகவல்.
பாரத பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற நாள்முதலே நாடு முழுவதும் டிஜிட்டல் சேவை விரிவுபடுத்தி அளித்து வருகின்றது. இந்நிலையில்,நாடு தழுவிய அளவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதற்காக, ...