உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – 15 பேர் படுகாயம்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஜிஎஸ்டி சாலையோரம் பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது https://youtu.be/9MRXAwWhjIc ராமநாதபுரம் ...
















