உதயநிதியை சம்பவம் செய்த வானதி சீனிவாசன்! ஒற்றை செங்கலை காட்டி மக்களை ஏமாற்றிய திமுக!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாதது காரணம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து ...










