நெல்லையில் மாநாட்டில் அமித்ஷா ! தமிழக அரசியலில் அடிக்கப்போகும் சூறாவளி இதுதானாம் !
தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.அதன்படி முதற்கட்ட மாநாடு நெல்லை, வண்ணாரப்பேட்டையில் வரும் 22ம் ...


















