மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!
தற்போது மஹாராஷ்டிராவில், கூட்டணி குழப்பங்கள் அதிகரித்து வருகிறது. 25 மேற்பட்ட எம்.எல்.எ க்கள் அதிருப்த்தியில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மாகாராஷ்ட்ராவில் நடக்கும் ஆட்சி எந்த ...
தற்போது மஹாராஷ்டிராவில், கூட்டணி குழப்பங்கள் அதிகரித்து வருகிறது. 25 மேற்பட்ட எம்.எல்.எ க்கள் அதிருப்த்தியில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மாகாராஷ்ட்ராவில் நடக்கும் ஆட்சி எந்த ...
நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ...
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ...
பாராளுமன்றத்தில் டில்லி கலவரம் பற்றி பதிலளித்த உள்துறை அமைச்சர் குறிப்பிட்ட பல விஷயங்களிலிருந்து சில… இதை ஹோலி பண்டிகைக்கு பிறகு விவாதிக்கலாம் என்று நான் கூறியதற்கு காரணம், ...
கம்பெடுத்துவிட்டாரா அமீத் பாய் ?? சற்று முன்: "ஹர்ஷ் மந்தரின் ஜாமியா பல்கலைகழக பேச்சு கலவரத்தை தூண்டியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நீதிமன்ற ...
இனி நீங்களே நினைத்தாலும் அவ்வளவு எளிதாக வெளியே செல்ல இயலாது…… தீவிரவாதம் கல்லெறி என போர்களமாக இருந்த காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் பிரச்சினை ...
புது டில்லி காவல்துறையின் 73வது உயர்வு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார் . காவல்துறை சார்பாக ...
டில்லியில் நடந்த 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அவர் பேசுகையில் டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க ...
டெல்லியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு கரணங்கள் அதற்கு கரணங்கள் பல சொல்லப்படுகிறது. மக்கள் திட்டம் தமிழகத்தை போல் இலவச திட்டம் ...