Tag: AnbuMani Ramdoss

தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது,மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?அன்புமணி அறிக்கை.

தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது,மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?அன்புமணி அறிக்கை.

மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகிறது, பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் ! பாட்டாளி மக்கள் கட்சியின் ...

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? ஐ.லியோனி நியமனம்  – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே ! புதிய பேருந்துகளை வாங்க தாமதம் ஏன்?அன்புமணி கேள்வி !

பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,தீப ஒளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு ...

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,எதிர்காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில வங்கிக்காக ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ...

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் சிபிஐ விசாரணை தேவை அன்புமணிராமதாஸ் ஆவேசம் !

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் சிபிஐ விசாரணை தேவை அன்புமணிராமதாஸ் ஆவேசம் !

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ...

திமுக ஆட்சியில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பா? எங்கு, எப்போது? வெள்ளை அறிக்கை தேவை ! அன்புமணி கேள்வி.

திமுக ஆட்சியில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பா? எங்கு, எப்போது? வெள்ளை அறிக்கை தேவை ! அன்புமணி கேள்வி.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசு பொறுப்பேற்ற ...

பாரதிராஜாவை  போட்டு தாக்கிய அன்புமணி .. ஜெய் பீமில் அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் வணங்கும் தலைவர் படம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

பாரதிராஜாவை போட்டு தாக்கிய அன்புமணி .. ஜெய் பீமில் அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் வணங்கும் தலைவர் படம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

தமிழக்கத்தில் கடந்த 10 வருடங்களாக எந்த இடத்திலும் ஜாதி கலவரம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்குகிறது. அதற்கு காரணம் ஜெய் பீம் திரைப்படம் தான். ...

எச்சரிக்கை விடுத்த அன்புமணி அதிர்ச்சியில் சூர்யா! அடுத்த படம் திரையரங்குகளில் படம் வரும் போது தெரியும்!

எச்சரிக்கை விடுத்த அன்புமணி அதிர்ச்சியில் சூர்யா! அடுத்த படம் திரையரங்குகளில் படம் வரும் போது தெரியும்!

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சூர்யாவுக்குபாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரும் எம்.பியுமான அன்புமணி ...

பி.பார்ம் பட்டதாரிகளுக்கு எப்போது வாய்ப்பளிப்பீர்கள் ! தமிழக அரசுக்கு புள்ளி விவரங்களுடன் கேள்விகளை அடுக்கிய அன்புமணி!

பி.பார்ம் பட்டதாரிகளுக்கு எப்போது வாய்ப்பளிப்பீர்கள் ! தமிழக அரசுக்கு புள்ளி விவரங்களுடன் கேள்விகளை அடுக்கிய அன்புமணி!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 1235 மருந்தாளுநர்கள் (Pharmacist) உள்ளிட்ட 4624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த சில நாட்களில் ஆள்தேர்வு ...

நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு  பெற வேண்டியதும்,  தி.மு.க அரசின் கடமை!  அன்பு மணி ராமதாஸ்.

நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், தி.மு.க அரசின் கடமை! அன்பு மணி ராமதாஸ்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் ...

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம்  புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்!

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்!

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x