திறனற்ற திமுக அரசின் ஆட்சியில் முக்கிய மருத்துவமனைகளின் அவலநிலை அண்ணாமலை போட்ட ட்விட் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையிலும், சென்னை வண்ணாரப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையிலும், மின்சாரம் இல்லாமல், பராமரிப்பற்ற ஜெனரேட்டரைப் பயன்படுத்த முடியாமல், செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்தும், அறுவை ...

















