அந்த ஆண்டவனே நம்ம பக்கம்! அண்ணாமலை IPS பஞ்ச்! கடுமையாக உழைப்போம்; கட்சியை வளர்ப்போம்”
தமிழக பா.ஜ.க தலைவராக, இருந்த முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை ...