காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம் – அண்ணாமலை.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, ...