தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் ஒரு கிறுஸ்தவர் Dr.VK ஜான் ! இதுதான் பா.ஜ.க!
உலகத்தின் அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க இன்று நாடு முழுவதும் மிகப்பெரும் வலிமை கொண்ட அரசியல் இயக்கமாக உள்ளது. இந்தியாவில் அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி ...


















