பங்க் கடைகளில் பங்கு..? எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு – பாஜக வினோஜ்செல்வம் பகீர் தகவல்..!
எழும்பூர் திமு.க எம்எல்ஏ பரந்தாமன் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர். ஸ்வீட் பாக்ஸ் ஊழல், மின்சார ஊழல், என்று ஆளும் தி.மு.க அரசு மீது ...



















