தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை 3 மாதத்தில் வெளியேற்ற வேண்டும்! விடியல் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடந்த ஜூலை மாதம் சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழா் ஒருவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ...