தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!
தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் ...



















