உத்திர பிரேதசம் பஞ்சாயத்து உள்ளாட்சி தேர்தல் 825 இடங்களில் 626 இடங்களை வென்ற பா.ஜ.க!
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா ...



















