ஜெட் வேகத்தில் பறக்கும் பா.ஜ.க..தேர்தலுக்கு முன்பே எடப்பாடியை ஓரம் கட்டிய அண்ணாமலை!
பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக திருவிழாவை ...