அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!… தி.மு.கவின் போங்கு நாடகம் அம்பலம்… மாட்டிக்கிட்டியே பங்கு…
நேற்று தமிழக சட்டமன்றத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது வெறும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட நாடகம் ...