திருமலை திருப்பதியில் பிரம்மோற்ஸவம்; செப்., 18ம் தேதி தொடக்கம் !
திருமலையில், ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு கன்னியாமாதமான புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நவராத்திரி நடக்கும் சமயங்களில் இந்த பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி, திருவோண நட்சத்திரதன்று ...