4 மாதங்களாக நிதி ஒதுக்காததால் ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் தவிப்பு.
ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு, கடந்த நான்கு மாதங்களாக உணவுத் தொகை வழங்கப்படாததால், விடுதி காப்பாளர்கள், காய்கறி, முட்டை போன்றவற்றை வாங்க முடியாமல், கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக ...